சமீபத்திய செய்தி
சைவ சமயம் வாழ்க்கையோடு ஒன்றிய ஆத்மீக வழிகாட்டல்களை மிகுதியாகக் கொண்டுள்ளது. அவ் சமயம் என்பது விழா கொண்டாடுவதற்கும், விரதம் அனுஷ்டிப்பதற்கும் மட்டுமே உரித்தான ஒன்றல்ல. நல்லொழுக்கத்தோடு மக்கள் வாழ்வதற்கும் மனித நேயத்தோடு ஒழுகுவதற்கும் உரியது என்பதை சைவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். எமது நோக்கு “மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்” என்பதாகும்.
Copyrights © 2026 to Saivaneethi. All rights reserved.