சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

திருப்பணிகள்

1.கோயில் திருப்பணிகள்

கோவில்களுக்கு சேவை செய்வோம்.இதனைச் செவ்வனே செய்ய நாங்கள் அயராது உழைக்கின்றோம்.
நமது “திருப்பணி” மற்றும் நற்செயல்கள் இந்த இணையதளத்தின் மூலம் உலகெங்கும் பரவி இருக்கும் சைவர்களுக்குச் சென்றடைய வேண்டும். இதன்மூலம் இந்த திருப்பணியில் ஈடுபடும் பக்தர்களுக்கு உங்களது தனிப்பட்ட ஆதரவு பெரும் ஊக்கமாக அமையும்.
. புதிய கோவில் – முன்மொழிவுகள்
. நடந்து வரும் கோவில் திருப்பணிகள்.
. நிறைவடைந்த கோவில் திருப்பணிகள்.

2. தமிழ் மொழி.

தமிழ் பெற்றோருக்கு (அம்மா அல்லது அப்பா அல்லது இருவருக்கும்) பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் கற்கவும், பேசவும், எழுதவும், சரளமாக பேசவும் உரிமை பெற வேண்டும். ஒரு பெற்றோராக நாம் நம் குழந்தைகளுக்கு இந்த வாய்ப்பையும் ஊக்கத்தையும் கொடுக்கிறோம்.
இளம் தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிப்பதில் ஆர்வமுள்ளவர்கள், இந்த இணையதளத்தின் மூலம் இணையலாம்.
பெற்றோரும் தாம் அறிந்த சிறந்த தமிழ் ஆசிரியர்களின் எம்முடன் பகிர்ந்து கொள்ளலாம். அவர்கள் பொருத்தமானவர்களாயின் நாம் அவர்களைத் தொடர்பு கொண்டு எமது பணியில் அவர்களையும் இணைக்க முயற்சி செய்வோம்.

குறிப்பு; தமிழ் கற்பிக்க விருப்பமுள்ள தனி நபர் அல்லது ஆசிரியர் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.