சமீபத்திய செய்தி
சைவ சமயம் வரலாற்றுக்கு முந்திய சமயம். உலகில் முதற் தோன்றிய சமயம் இதுவேயாம். புராதன காலத்தில் இச் சமயம் உலகில் பல பகுதிகளிலும் விளங்கியுள்ளது. இதன் தொன்மைக்குப் பழம்பெரும்நூல்கள், வழிபாட்டு முறைகள், வரலாற்றுக் குறிப்புகள், தொல்பொருள்கள், அகழ்வாராய்ச்சிகள் என்பன சான்றாக உள்ளன. சைவம் சிவ சம்பந்தமானது.
Copyrights © 2026 to Saivaneethi. All rights reserved.