சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

எமது நோக்கு

சைவ சமயம் என்பது ஆன்மீக மரபின் ஆழமான வேர்களை கொண்டது. பரம்பொருளை அறிந்து, பக்தியுடன் வாழ்க்கையை வாழ்வதற்கான வழிமுறையை சைவம் போதிக்கிறது. சைவ சமயம் என்பது விழா கொண்டாடுவதற்கும், விரதம் அனுஷ்டிப்பதற்கும் மட்டுமே உரித்தான ஒன்றல்ல. நல்லொழுக்கத்தோடு மக்கள் வாழ்வதற்கும் மனித நேயத்தோடு ஒழுகுவதற்கும் உரியது.

இவ்விணையதளம் எமது சைவ மரபை, நம்பிக்கைகளை, தத்துவங்களை, வழிபாட்டு முறைகளை மற்றும் தமிழ்ச் சைவ இலக்கியப் பண்பாட்டை உலகம் முழுவதும் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் சைவ சமயத்தின் ஒளியை அடுத்த தலைமுறைக்கு பரப்பி, அதன் சுத்தமான சிந்தனைகளையும், கருணையையும், ஆன்மீகப் பாதையையும் நிலைநிறுத்துவதாகும்.

 

 

முக்கிய நோக்கங்கள்

 

எமது நோக்கு “மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்” என்பதாகும்.

 

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.