சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

04.108 மாணிக் குயிர்பெறக்

திருச்சிற்றம்பலம்


முதல் செய்யுள் சிதைந்துபோயிற்று 1
	

இரண்டாம் செய்யுள் சிதைந்துபோயிற்று 2
	
		
மாணிக் குயிர்பெறக் கூற்றை 
  யுதைத்தன மாவலிபால்
காணிக் கிரந்தவன் காண்டற் 
  கரியன கண்டதொண்டர்
பேணிக் கிடந்து பரவப் 
  படுவன பேர்த்துமஃதே
மாணிக்க மாவன மாற்பே 
  றுடையான் மலரடியே.   3 
 
  
கருடத் தனிப்பாகன் காண்டற் 
  கரியன காதல்செய்யிற்
குருடர்க்கு முன்னே குடிகொண் 
  டிருப்பன கோலமல்கு
செருடக் கடிமலர்ச் செல்விதன் 
  செங்கம லக்கரத்தால்
வருடச் சிவப்பன மாற்பே 
  றுடையான் மலரடியே.   4 
 
  
  
ஐந்தாம் செய்யுள் சிதைந்துபோயிற்று 5
		
		
ஆறாம் செய்யுள் சிதைந்துபோயிற்று 6
		
		
ஏழாம் செய்யுள் சிதைந்துபோயிற்று 7
		
		
எட்டாம் செய்யுள் சிதைந்துபோயிற்று 8
		
ஒன்பதாம் செய்யுள் சிதைந்துபோயிற்று 9

 
பத்தாம் செய்யுள் சிதைந்துபோயிற்று

 

சுவாமி:மணிகண்டேஸ்வரர்;அம்பாள்:கருணாம்பிகை.10

திருச்சிற்றம்பலம்

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.